A mother's refusal to look away when fatherless girls were denied education and dignity. தந்தையை இழந்த பெண் பிள்ளைகள் கல்வியும் உணவும் இன்றி தவித்த போது, அவர்களை தன் சொந்த பிள்ளைகளாக அரவணைத்த தாய்மையின் குரல்.
In the late 1990s and early 2000, Thevaram and surrounding villages along the Western Ghat foothills faced acute socio-economic hardship. When family breadwinners passed away, young female children were often pulled out of elementary school, forced into agricultural day labor, or married off underage due to severe destitution. 1990-களின் இறுதியில் தேனி மாவட்டம் தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடும் வறுமை நிலவியது. குடும்பத் தலைவரை இழந்த ஏழை தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல், குழந்தைத் தொழிலாளர்களாகவோ அல்லது இளம்வயது திருமணத்திற்கோ தள்ளப்பட்டனர்.
Sister S. Rejina Fathima (Aalima) saw these tears up close. Driven by profound Islamic moral teachings on orphan protection (Kafalat Al-Yateem) and natural maternal love, she gathered a small group of destitute orphan girls into a rented home. Cooking for them, teaching them morning and evening, and getting them enrolled in nearby schools, she laid the foundation of what is today an established, registered sanctuary caring for 90+ girls. இக்கொடிய நிலையைக் கண்ட ஆலிமா எஸ். ரெஜினா பாத்திமா அவர்கள், தன் சொந்த முயற்சியில் வாடகை வீட்டில் ஒரு சில ஏழை எத்தீம் பெண் பிள்ளைகளை தங்கவைத்து, அவர்களுக்கு தாய் போல உணவு சமைத்து, பள்ளிக்கு அனுப்பி மார்க்கக் கல்வியையும் போதித்தார். அதுவே இன்று 90+ மாணவிகள் வாழும் பாதுகாப்பு இல்லமாக மலர்ந்துள்ளது.
"Every orphan child who knocks on our door carries the soul of a daughter. My only prayer to the Almighty was: let no girl under my roof ever sleep hungry, and let no girl ever be denied a university degree because she has no father." "எங்கள் கதவை தட்டும் ஒவ்வொரு அனாதை குழந்தையும் என் சொந்த மகள் போன்றவள். என் இல்லத்தில் வாழும் எந்தவொரு பெண் பிள்ளையும் பட்டினியோடு உறங்கக்கூடாது; தந்தை இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளையின் கல்லூரி கனவும் நின்றுவிடக்கூடாது."
Shielding fatherless and vulnerable girls from street risks, neglect, and child labor. பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு 24/7 தாயன்புடன் கூடிய இல்லப் பாதுகாப்பு.
Guaranteeing school attendance and collegiate degrees for 100% of resident students. அனைத்து மாணவிகளுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு வரை தடையற்ற கல்வி.
Serving 3 fresh, hygienic meals daily so no young mind studies on an empty stomach. தினசரி 3 வேளையும் ஊட்டச்சத்துள்ள, சுகாதாரமான உணவு மற்றும் தூய RO குடிநீர்.
Vocational tailoring skills and monthly pensions for 20+ impoverished widows. விதவை பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் தையல் பயிற்சி வழங்கி சுயசார்பு.
Guiding principles driving every curriculum decision, meal served, and life uplifted. ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் எமது லட்சியப் பாதைகள்.
Our sacred three-fold pathway: Read & Learn to illuminate the mind, perform righteous Action with compassionate service, and achieve ultimate divine Victory in this life and the hereafter. கல்வி மூலம் அறிவை வளர்த்து (இக்ரா - படி), நற்செயல்கள் மூலம் சமுதாயத்திற்கு சேவை புரிந்து (அமல் - செயல்), வறுமையை வென்று இரு உலகிலும் ஈடேற்றம் அடைவதே (அல்ஃபத்தஹ் - வெற்றி) எமது வாழ்வியல் கோட்பாடு.
The first revelation of the Holy Quran commanding humanity to read. We provide free holistic education, school matriculation, collegiate degrees, and Quranic wisdom to every orphan daughter. திருக்குர்ஆனின் முதல் இறைவசனமான 'இக்ரா' வழியில், ஆதரவற்ற மாணவிகளுக்கு உலகக் கல்வி, பள்ளி & கல்லூரி பட்டங்கள் மற்றும் மார்க்க அறிவை முழுமையாக புகட்டுகிறோம்.
Knowledge without action is unfulfilled. We translate moral learning into daily compassionate action — feeding the hungry, sheltering orphans, giving widow pensions, and uplifting rural destitute women. கற்ற கல்வியை நற்செயல்களாக மாற்றுதல்; தினசரி 90+ குழந்தைகளுக்கு 3 நேர சத்தான உணவு, விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, மற்றும் சமூக நலப்பணிகள் மூலம் சேவையாற்றுதல்.
Divine victory and moral triumph. Empowering destitute girls to break the cycle of poverty, graduate with honors, stand on their own feet with dignity, and achieve enduring success in both worlds. இறைவனின் அருளால் வறுமையை வென்று, மாணவிகள் தங்களின் சொந்த காலில் நின்று சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்து இரு உலகிலும் வெற்றி (ஈடேற்றம்) அடைதல்.
Where your continued support and prayers will take these young lives over the next decade. அடுத்த 10 ஆண்டுகளில் எங்கள் மாணவிகளையும் சமூகத்தையும் முன்னேற்றும் தொலைநோக்கு திட்டங்கள்.
Complete the 1st floor dormitory construction, modern study halls, and dining facilities so no destitute girl has to be turned away due to lack of space. தற்போது நடைபெற்று வரும் 1-வது மாடி தங்குமிடம் மற்றும் நவீன படிப்பகத்தை கட்டி முடித்து 150+ மாணவிகளுக்கு இடமளித்தல்.
Construct a dedicated place of worship and Hifz/Tajweed recitation hall on trust land for the students, female teachers, and local neighborhood. மாணவிகள், ஆசிரியை மற்றும் சுற்றுப்புற மக்கள் தொழுகை நடத்த 1,436 ச.அடி நிலத்தில் பள்ளிவாசல் அமைத்தல்.
Establish an institutional scholarship endowment supporting all girls through B.Sc, B.Com, B.Ed, Nursing, and Pharmacy degrees until secure employment. நர்சிங், பார்மசி, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை படிக்கும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை கல்வி நிதி.
Functioning strictly within all statutory frameworks of Tamil Nadu and the Republic of India. தமிழக அரசு மற்றும் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறது.
Reg No:பதிவு எண்: 74/2012
Registered under the Indian Trust Act at the Sub-Registrar Office, Thevaram, Tamil Nadu.
தேவாரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பொது தொண்டு அறக்கட்டளை.
Reg No:பதிவு எண்: 07/2015
Supplementary deed establishing campus land and permanent institutional infrastructure in Thevaram.
அறக்கட்டளையின் சொந்த நிலம் மற்றும் நிரந்தர கட்டிட பணிகளுக்கான துணை பதிவு பத்திரம்.
Tax Status:வரி நிலை: Sec 12A Registered
Official registration under Section 12A of the Income Tax Act, 1961 granting legal charitable tax exemption for trust funds and orphan welfare.
இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 12A-இன் கீழ் வருமான வரித் துறையினால் பதிவு செய்யப்பட்டு வரிவிலக்கு பெற்ற பொது தொண்டு நிறுவனம்.
Safety Status:பாதுகாப்பு: TNFRS Fire Safety Approved
Official No Objection Certificate (NOC) from Tamil Nadu Fire & Rescue Services Department verifying student hostel safety and fire prevention.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பாதுகாப்பு தடையில்லா சான்றிதழ் (NOC).
Infrastructure:கட்டமைப்பு: Form 4 Structural Stability
Form 4 Structural Stability Certificate and approved building plan by registered Chartered Structural Engineers for safe permanent residential boarding.
அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புப் பொறியாளரின் கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ் மற்றும் வரைபட அனுமதியுடன் கூடிய பாதுகாப்பான நிரந்தர வளாகம்.
Audit Status:தணிக்கை: Annual CA Audit • Trust PAN
Official Trust PAN registered; statutory audits conducted annually by independent Chartered Accountants with nationalized banking channels.
அறக்கட்டளை பெயரிலான அதிகாரப்பூர்வ பான் கார்டு மற்றும் ஆடிட்டர் மூலம் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும் வங்கி கணக்குகள்.