Our major infrastructure priorities directly impact the safety, shelter, spiritual life, and daily conveyance of over 90 young girls and the surrounding community. 90-க்கும் மேற்பட்ட ஏழை எத்தீம் மாணவிகளின் தங்கும் வசதிக்கான மேல்மாடி கட்டிடம், 1436 சதுர அடியில் புதிய பள்ளிவாசல் மற்றும் பள்ளி வாகன வசதிக்கான அவசர வேண்டுகோள்.
Rahmath Pengal Nala Etheemkana Matharsa is a registered charitable trust organization functioning in Thevaram, Theni District, Tamil Nadu. This trust is actively providing education, shelter, and full care for girls and poor orphan (Yatheem) children. ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (Rahmath Pengal Nala Etheemkana Matharsa) என்பது தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் இயங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு மற்றும் அறக்கட்டளை நிறுவனமாகும். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் ஏழை/எதிம் (அதைச் சார்ந்த) குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
A/c No: 6331198682 • IFSC Code: IDIB000T016 • Branch: Theavaram
As recorded in our trust appeals, for multiple years we have been struggling to finish the upper floor construction due to severe financial deficits. அறக்கட்டளையின் முந்தைய முறையீடுகளில் குறிப்பிட்டபடி, போதிய நிதி வசதியின்மையால் பல ஆண்டுகளாக மேல்மாடி கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோயுள்ளது.
With student strength now crossing 90+ girls, the ground floor rooms are severely crowded. Constructing the upper floor will provide spacious bedrooms, ventilated study rooms, proper lockers, and additional sanitary washrooms to give our growing daughters the comfort and privacy they deserve. தற்போது 90-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருப்பதால் தரைத்தள அறைகள் மிக நெரிசலாக உள்ளன. மேல்மாடி கட்டுமானத்தை முடித்தால் காற்றோட்டமான படுக்கை அறைகள், படிக்கும் அறைகள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்.
Our Trust is surrounded by key civic infrastructure including the Sub-Registrar Office, Veterinary Hospital, and Health Department. Over recent years, an increasing number of Muslim families and community members have settled in this locality. அறக்கட்டளைக்கு அருகில் சார்-பதிவாளர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள் புதிதாக குடியேறி வருகின்றன.
Currently, there is no nearby prayer facility for regular five-time daily prayers or Friday Jumu'ah. The Trust has purchased 1,436 square feet of dedicated land and has already completed deep borewell water drilling. We now seek generous sponsors for the civil foundation, walls, dome, and prayer carpet. தினசரி 5 நேரத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைக்கு அருகில் பள்ளிவாசல் இல்லை. இதற்காக அறக்கட்டளை 1,436 சதுர அடி நிலம் வாங்கி, ஆழ் துளை கிணறு (போர்வெல்) அமைத்துள்ளது. பள்ளிவாசல் கட்டிடம் கட்ட நல்உள்ளங்களின் தாராள நிதி உதவியை நாடுகிறோம்.
"Whoever builds a mosque for Allah, Allah will build for him a house like it in Paradise." (Sahih Bukhari) "யார் ஒருவர் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ, அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் அதுபோன்ற ஒரு மாளிகையை கட்டுகிறான்." (புகாரி)
The school where our 90+ girls study is located 2 kilometers away from the Etheemkana residence. Transporting young children safely twice daily along highway roads requires a dependable vehicle. மாணவிகள் பயிலும் பள்ளி இல்லத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிறு பெண் குழந்தைகளை தினமும் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்று வர நம்பகமான பள்ளி வேன் மிகவும் அவசியமாகிறது.
Our previous old van has exceeded its statutory road lifespan and suffers frequent breakdowns, resulting in exorbitant repair bills and anxiety for the children. We appeal to benefactors, families, or corporate CSR programs to donate or co-fund a 25-30 seater school bus/van. பழைய வேன் பழுதடைந்து அடிக்கடி செலவு வைப்பதால், 25-30 பேர் அமரக்கூடிய ஒரு பள்ளி வேன் வாங்கிட நன்கொடையாளர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உதவ வேண்டுகிறோம்.
Sponsor School Van Fund பள்ளி வேன் நிதிக்கு உதவ