Witness the daily moments of joy, rigorous study, vocational skill training, festival celebrations, and medical outreach that define life at our Thevaram sanctuary. மாணவிகளின் கல்வி, இல்ல பராமரிப்பு, தையல் பயிற்சி, மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய கட்டிடப் பணிகளின் நேரடி புகைப்படத் தொகுப்பு.
Resident students engaged in supervised evening homework review, science tutoring, and Quranic recitation. அரசுப் பள்ளி தேர்வுக்கான மாலை நேர சிறப்பு பயிற்சி மற்றும் மார்க்க தீனியாத் கல்வி போதித்தல்.
Nurturing confidence, mental strength, and values of sisterhood in a clean, hygienic home setting. சுத்தமான தங்குமிடம், தரமான உணவு மற்றும் நல்லொழுக்கத்துடன் வளர்க்கப்படும் குழந்தைகள்.
Over 150 destitute women and widows certified with practical machine sewing skills for self-reliance. கிராமப்புற ஏழைப் பெண்கள் சுய வருமானம் ஈட்டி கண்ணியமாக வாழ தொழிற்கல்வி பயிற்சி.
Students and village neighbors celebrating together with sweet rice pots, sugarcanes, and cultural joy. சாதி, மத பேதமின்றி தேவாரம் மக்களுடன் இணைந்து கொண்டாடும் தமிழர் பாரம்பரிய விழா.
Quarterly doctor visits, blood tests, eye refraction screening, and free medications for all attendees. மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள், மருந்து விநியோகம் மற்றும் மாணவிகளுக்கான சுகாதார பராமரிப்பு.
Expanding the residential campus to house 150+ girls and erecting a 1,436 sq. ft. campus place of worship. 150+ மாணவிகள் தங்கும் மேல்மாடி விரிவாக்கம் மற்றும் 1,436 சதுர அடி பள்ளிவாசல் பணிகள்.
Every single rupee you send directly funds daily balanced meals, school textbooks, college degree fees, and safe residential care in Thevaram. Transfer directly via verified Bank Accounts or UPI. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் மாணவிகளின் 3 நேர உணவு, கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பிற்கு முழுமையாகப் பயன்படுகிறது. வங்கி அல்லது UPI மூலம் நேரடியாக நிதி அனுப்பலாம்.