Donation & Banking Portal நன்கொடை & வங்கி கணக்கு விவரங்கள்

Your Contribution Brings Light to Orphan Children உங்கள் நற்கொடைகள் ஏழை எத்தீம் மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றும்

100% of your contributions directly fund food, shelter, clothes, medical bills, and university degrees for our 90+ girls and destitute women in Thevaram. நீங்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் ஜகாத் 90+ எத்தீம் மாணவிகளின் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் உயர்கல்வி தேவைகளுக்கு 100% நேரடியாகப் பயன்படுகிறது.

مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

"The example of those who spend their wealth in the way of Allah is like a seed of grain which grows seven spikes; in each spike is a hundred grains. And Allah multiplies for whom He wills. And Allah is all-Encompassing and Knowing." "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவிடுபவர்களுக்கு உவமை: ஒரு தானியத்தைப் போன்றது; அது ஏழு கதிர்களை முளைப்பிக்கிறது; ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. அல்லாஹ் தான் நாடியோருக்கு மேலும் பன்மடங்காக்குகிறான்."

Surah Al-Baqarah (2:261)

Trust Profile & Donation Transparency அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிமுகம்

Rahmath Pengal Nala Etheemkana Matharsa is a registered charitable trust organization functioning in Thevaram, Theni District, Tamil Nadu. This trust is actively providing education, shelter, and full care for girls and poor orphan (Yatheem) children. ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (Rahmath Pengal Nala Etheemkana Matharsa) என்பது தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் இயங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு மற்றும் அறக்கட்டளை நிறுவனமாகும். இந்த அறக்கட்டளை பெண்கள் மற்றும் ஏழை/எதிம் (அதைச் சார்ந்த) குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

Location இடம்
Thevaram, Theni District, Tamil Nadu தேவாரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு
Pennikuyik Nagar, Near Sub-Registrar Office - 625 530
Founder / Leadership நிறுவனர் / தலைமை
Rejina Fathima (Aalima) ரெஜினா பாத்திமா (ஆலிமா)
Chief Correspondent & Managing Trustee
Activities செயல்பாடுகள்
Women Welfare, Madrasa, Orphanage பெண்கள் நலன், மதக் கல்வி & எத்தீம்கானா
Zakat & Sadaqah Verified Institution
Trust Slogan அறக்கட்டளை முழக்கம் Ikkarah (படி) • Amal (செயல்) • Alfathah (வெற்றி)
📖 Learn • 🤲 Act • 🏆 Succeed 📖 கல்வி • 🤲 நற்செயல் • 🏆 வெற்றி
IT Sec 12A Certified பிரிவு 12A வரிவிலக்கு
Fire Safety NOC Cleared தீயணைப்பு பாதுகாப்பு NOC
Building Stability Certified கட்டிட உறுதித்தன்மை சான்றிதழ்
Govt. Reg No: 74/2012 • 07/2015 அரசு பதிவு: 74/2012 • 07/2015
Verified Banking Details அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்குகள்

Official Trust Bank Accounts ரஹ்மத் அறக்கட்டளையின் வங்கி கணக்குகள்

Please transfer funds directly through NEFT / RTGS / IMPS / NetBanking / GPay / PhonePe bank transfers. Use the 1-click copy buttons below. வங்கி பரிவர்த்தனை (NEFT / RTGS / IMPS) அல்லது கூகுள்பே, போன்பே மூலம் நேரடியாக அனுப்ப கீழே உள்ள நகல் (Copy) பொத்தான்களைப் பயன்படுத்தலாம்.

UPI

Instant UPI Transfer உடனடி UPI பரிவர்த்தனை

GPay • PhonePe • Paytm • BHIM • Any Bank App கூகுள்பே, போன்பே, பேடிஎம் மற்றும் அனைத்து UPI செயலிகள்

Direct & Zero Fee கட்டணமில்லை

You can scan or transfer any amount directly to the Trust's verified official UPI VPA address: அறக்கட்டளையின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ UPI முகவரிக்கு நேரடியாக நிதி அனுப்பலாம்:

Official UPI VPA ID அதிகாரப்பூர்வ UPI ஐடி
rejinafathima1973@okaxis
Beneficiary: S. Rejina Fathima (Managing Trustee) பயனாளி: எஸ். ரெஜினா பாத்திமா (நிர்வாக அறங்காவலர்)
Google Pay PhonePe Paytm BHIM UPI Amazon Pay Axis / iMobile
WhatsApp: +91 97875 22735 Share UPI Screenshot ஸ்கிரீன்ஷாட் அனுப்ப
Payment Gateway • Coming Soon

Online Card & NetBanking Gateway இணைய கட்டண நுழைவாயில் (விரைவில்)

We are currently integrating a secure 256-bit SSL encrypted Payment Gateway supporting Credit/Debit Cards, NetBanking, and International donor cards. This feature will go live shortly. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கான இணைய கட்டண நுழைவாயில் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

Direct Alternatives Active 24/7 தற்போது செயல்படும் வழிகள்

Please use direct Bank Transfer (NEFT/RTGS) or UPI ID: rejinafathima1973@okaxis for immediate 100% zero-transaction-fee contribution. உடனடி நிதி உதவிக்கு மேலே உள்ள வங்கி கணக்குகள் அல்லது UPI: rejinafathima1973@okaxis மூலம் கட்டணமின்றி அனுப்பலாம்.

💳 Visa 💳 MasterCard 💳 RuPay 🏦 50+ NetBanking 🔒 256-Bit SSL

How to Receive Your Official Stamped Receipt அதிகாரப்பூர்வ ரசீது பெறும் 3 எளிய முறைகள்

To maintain 100% transparency, an official numbered and stamped trust receipt is issued for every contribution. Kindly follow these 3 simple steps: நன்கொடைகளின் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ஒவ்வொரு நன்கொடைக்கும் அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படுகிறது. கீழே உள்ள எளிய முறைகளை பின்பற்றவும்:

Step 1 படி 1

Make the bank transfer using the verified account details above. மேலே உள்ள வங்கி கணக்குகளில் ஏதேனும் ஒன்றிற்கு தொகையை அனுப்பவும்.

Step 2 படி 2

Take a screenshot or note down the UTR/Reference number. பரிவர்த்தனை வெற்றிகரமானதும் திரைப் பிடிப்பு (Screenshot) அல்லது UTR எண்ணை குறித்துக் கொள்ளவும்.

Step 3 படி 3

WhatsApp the screenshot with your name & address to +91 97875 22735. உங்கள் பெயர் & முகவரியுடன் அந்த திரைப் பிடிப்பை +91 97875 22735 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.

Food Program உணவுத் திட்டம்

Sponsor Wholesome Meals for 90+ Children 90+ மாணவிகளுக்கு உணவு மற்றும் விருந்து உபசரிப்பு

Select one or more meal items below. Our calculator will compute your total pledge. உங்கள் குடும்ப விசேஷங்கள், முன்னோர்கள் நினைவாக ஒரு நாள் உணவு அல்லது சிறப்பு பிரியாணி விருந்தை ஸ்பான்சர் செய்யலாம்.

Morningகாலை

Breakfastசிற்றுண்டி

காலை சிற்றுண்டி
₹2,500
Lunchமதியம்

Sambar Rice Feastசாம்பார் சாதம்

மதிய சாம்பார் சாதம்
₹2,000
Special Feastசிறப்பு உணவு

Mutton Biryaniமட்டன் பிரியாணி

மட்டன் பிரியாணி விருந்து
₹8,000
Special Feastசிறப்பு உணவு

Chicken Biryaniசிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி விருந்து
₹6,000
Lunch / Dinnerமதியம் / இரவு

Kuska & Gravyகுஸ்கா & கிரேவி

குஸ்கா & சிக்கன் கிரேவி
₹4,000
Lunchமதியம்

Fish Curryமீன்குழம்பு

மீன்குழம்பு சாதம்
₹3,500
Dinnerஇரவு

Dinner Tiffinஇரவு டிபன்

இரவு சிற்றுண்டி
₹2,500
Ramadan Specialஇப்தார் சிறப்பு

Ramadan Iftarஇப்தார் நோன்பு திறப்பு

இப்தார் நோன்பு உணவு
₹2,000

Your Meal Sponsorship Selection தேர்வு செய்யப்பட்ட உணவுகள்

You have selected 0 meal(s) for the children. நீங்கள் 0 உணவு வகைகளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

₹0