Transparent, verifiable social impact achieved through collective benevolence and community trust. நல்லுள்ளங்களின் ஆதரவோடு ரஹ்மத் அறக்கட்டளை எட்டிய முக்கிய மைல்கற்கள்.
Tangible, permanent improvements in the lives of rural children and vulnerable families. கிராமப்புற மக்களின் வாழ்வில் ஏற்பட்ட நிலையான மற்றும் அளவிடக்கூடிய நன்மைகள்.
By providing a warm, family atmosphere, healthy food, and comprehensive formal schooling combined with Islamic Alima training, our 90+ girls have grown into brilliant scholars, scoring top marks in state board examinations. அன்பான குடும்பச் சூழல், 3 வேளை ஊட்டச்சத்து உணவு மற்றும் அரசுப் பள்ளி கல்வி + மார்க்க ஆலிமா பயிற்சி மூலம் எங்கள் மாணவிகள் அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.
Explore Education Model → கல்வி மாதிரியைப் பற்றி அறிய →Over 150 destitute women and widows have acquired machine sewing and embroidery certifications, allowing them to earn dignified, home-based livelihoods without depending on precarious daily wage labor. 150-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் மற்றும் இளம் தாய்மார்கள் தொழில்முறை தையல் பயிற்சி பெற்று, தங்கள் வீடுகளிலேயே தையல் தொழில் செய்து கௌரவமான வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டுள்ளனர்.
Learn About Tailoring Center → தையல் பயிற்சி மையம் பற்றி அறிய →We actively celebrate Pongal with traditional sweet pots and cultural festivities, hoist the National Tricolor on Independence and Republic Days, and conduct women's safety awareness workshops for the entire village. சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
View Social Functions → சமூக நற்பணிகளைப் பார்க்க →From periodic general physician and ophthalmology checkups for our girls to distributing herbal Nilavembu Kashayam during dengue outbreaks and supplying flood relief groceries, our medical outreach saves lives. மாணவிகளுக்கு காலாண்டு மருத்துவப் பரிசோதனைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
View Health Outreach → மருத்துவ முகாம்களைப் பார்க்க →